+91 88703 26229 secretary@kjkparty.com
மக்கள் குறைதீர்ப்பு மையம்
விவசாயப் பணிகள்

பருத்தி சாகுபடி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள் பாதுகாப்பு: சிறப்பு தீர்மானம்

தேதி: 25-08-2026 • பார்வையிட்டோர்: 450
பருத்தி சாகுபடி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள் பாதுகாப்பு: சிறப்பு தீர்மானம்
நூற்பாலைகள் மற்றும் விசைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க ஆறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்.
ஈரோட்டில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பருத்தி விவசாயிகள் மற்றும் விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பகிர்க: X Facebook WhatsApp